Welcome Guys

Powered by Blogger.

Blog Archive

ரூ.50 கோடி வசூலுடன் 50வது நாளை தொட்டது ராஜா ராணி!

29CP_RAJA_RANI1_JP_1600183fஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடித்த ‘ராஜா ராணி’யை அட்லீ டைரக்ட் செய்திருந்தார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோவுடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்திருந்தார். நாளை (நவம்பர் 15) ராஜா ராணி 50 வது நாளை தொடுகிறது.
வெளியிடப்பட்ட தியேட்டர்களில் 30 சதவிகித தியேட்டர்களில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. ராஜா ராணி இதுவரை 50 கோடி வசூலித்துள்ளதாக படத்தின் செய்தி தொடர்பாளர் அனுப்பி உள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து அட்லி கூறியதாவது “என் கனவு நிறைவேறியிருக்கிறது. என்னையும் என் படைப்பையும் ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி. 2014ம் ஆண்டும் இதே கம்பெனியுடன் இணைந்த ஒரு படம் இயக்க இருக்கிறேன். அது ராஜா ராணியிலிருந்து முற்றிலும் வேறுபட்ட படமாக இருக்கும்” என்றார்.
“நல்ல படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. புதிய, திறமையான இளைஞர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க ஊக்கம் தருவதாக இந்த வெற்றி அமைந்திருக்கிறது” என்கிறார் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ்.
“முருகதாசுடன் இணைந்து நாங்கள் தயாரித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றிருக்கிறது. தொடர்ந்து அவருடன் இணைந்து தமிழ், மற்றும் இந்திப் படங்களை தயாரிக்க உள்ளோம்” என்கிறார் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ தலைமை செயல் அதிகாரி விஜய் சிங்.
11:55 PM | 0 comments | Read More

சச்சினுக்கு பாடல் அர்ப்பணிப்பு அமீர்கான் அசத்தல்

NT_131115011707000000இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான, சச்சின், மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணியுடன், மும்பையில் விளையாடப் போகும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார்.
இந்நிலையில், தான் நடித்துள்ள, ‘தூம்-3′ என்ற படத்தில், இடம் பெற்றுள்ள, ‘தூம் மச்சவே’ என்ற பாடலை, சச்சினுக்கு அர்ப்பணித்து உள்ளார் அமீர்கான்.
‘கடந்த, 25 ஆண்டுகளாக, இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களில் துடித்துக் கொண்டிருக்கும் கிரிக்கெட் மேதை சச்சினுக்கு, எங்கள் படத்தின் டைட்டில் பாடலை அர்ப்பணிப்பது பெருமையாக உள்ளது’ என்று, தெரிவித்து ள்ள அமீர்கான், சச்சினின் கடைசி போட்டியில், அவரின் அதிரடி ஆட்டத்தை கண்டுகளிக்கவும், ஆவலோடு இருப்பதாகவும் கூறி உள்ளார்.
11:50 PM | 0 comments | Read More

‘Kochadaiyaan’, ‘Vishwaroopam 2′ Release Dates

metromasti_photosIn the making for a good lot of demanding months, the magnum opus of Kollywood are pushed sadly to next year, making us wait some more time.
But not for too long though, as Superstar’s ‘Kochadaiyaan’ and Ulaga Nayagan’s ‘Vishwaroopam 2′ are to hit the screens in early 2014, as early as Pongal! So are they locking horns with release clash of the younger heroes –Ajith’s ‘Veeram’ and Vijay’s ‘Jilla’? We don’t know yet, but may be even not.
Though the big budgets are looking forward to encash on the festive season, they may as well give the other releases a breather, to lock horns on Republic Day.
While ‘Kochadaiyaan’ may in fact hit the screens for Pongal, ‘Vishwaroopam 2′ is most likely to utilize January 26th for a worldwide release. Sounds familiar? Well, that is when the first part was released, exactly a year earlier. All said and done, there is a lot to look out for in January 2014, giving the year a jump start.
3:27 AM | 0 comments | Read More

Ajith changes his mind

Ajithmind
Ajith has been donning negative shade roles in the films Billa, Billa 2,Mankatha and Arrambam. It seems that he is bored doing such roles. Because of this, he has agreed to act in Veeram directed by SiruthaiSiva. In Veeram, Ajith dons the role of an affectionate brother who fights for justice.

When Siruthai Siva narrated this role, Ajith immediately gave his nod. It is understood that the reason for this is Ajith’s wife Shalini. She has requested Ajith not to continue with negative roles and asked him to don positive roles.
Ajith had agreed for this. Tamannaah is pairing with Ajith in this film.Santhanam, Vidharth and Abhinaya are also starring in Veeram. Abhinaya is donning the role of Ajith’s sister. Devi Sriprasad is composing the music. The film is being released for Pongal.
3:18 AM | 0 comments | Read More

FIRST ANGLE - ORTHOGRAPHIC PROJECTION

   

Orthographic Projection is a way of drawing an 3D object from different directions. 
Usually a front, side and plan view are drawn so that a person looking at the drawing can see all the important
 sides.
 Orthographic drawings are useful especially when a design has been developed to a stage whereby it is almost ready to manufacture.
IMPORTANT: There are two ways of drawing in orthographic - First Angle and Third Angle.
 They differ only in the position of the plan, front and side views.
Below is an example of First Angle projection.
 Opposite is a simple L-shape, drawn in three dimensions.
The front, side and plan views have drawn around the 3D shape
. However this is not the correct way of drawing them as they are not in the right positions.



  


The correct method of presenting the three views, in first angle orthographic projection is shown below.
 The drawing is composed of a front, side and plan view of the L-shaped object.
 The first drawing is the front view (drawn looking straight at the front of the L-shape),
 the second is a drawing of the L-shape seen from the side (known as side view) and last of all
 a drawing from above known as a plan view. The red lines are faint guidelines and they are drawn
 to help keep each view in line, level and the same size.


THE SIDE VIEW


Imagine standing directly at the side of the L shape.

THE PLAN VIEW

The plan view is a view seen directly from above. Some people call this a birds eye view.




2:12 AM | 0 comments | Read More

Kochadaaiyaan Audio Realse

Exclusive : Kochadaaiyaan Audio From 12th December 2013 On Rajinikanth's Birthday & Movie Scheduled For 10th January 2014

 
12:14 PM | 0 comments | Read More

சென்னையில் முதன்முதலாக 3-டி உடன் கூடிய டப்பிங் தியேட்டர்!

NT_131113110033000000சென்னை தி.நகர் வடக்கு போக் சாலையில், ‘ரெஸிடன்ஸி டவர்’ நட்சத்திர ஹோட்டலுக்குப் பின்புறம், ‘டான் ஸ்டுடியோ’ எனும் பெயரில் புதிதாக ஒரு எடிட்டிங், டப்பிங் மற்றும் ரெக்கார்டிங் தியேட்டர் திறக்கப்பட்டுள்ளது.
‘ஆர்.ஜி.பி’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் பிரைமரி வர்ணங்களை எண்ணத்தில் கொண்டு ரெட் சூட், கிரீன் சூட், ப்ளூ சூட் என மூன்று பிரதான வண்ணங்களில் அழகு மிளிரும் இந்த ‘டான் ஸ்டுடியோவுக்குள் மூன்று பிரமாண்ட எடிட்டிங், டப்பிங், ரெக்கார்டிங் தியேட்டர்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
‘டான் ஸ்டுடியோ’வின் உள் அமைந்த இந்த மூன்று எடிட்டிங், டப்பிங், ரெக்கார்டிங் தியேட்டரில் ஒன்றான ‘ஹெச்.டி- 3டி’ புரொஜக்ஷன் வசதியுடைய ‘ரெட் சூட்’ டப்பிங்- ரெக்கார்டிங் தியேட்டரை பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி திறந்து வைத்தார்.
அதே நாளில் ‘கிரீன் சூட்’ எடிட்டிங் ஸ்டுடியோவை நடிகர் விஜய் சேதுபதி துவக்கி வைத்தார். ‘ப்ளூ சூட்’ எடிட்டிங் தியேட்டரை ‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’ படங்களின் இயக்குனர் ராம் ஆரம்பித்து வைத்தார்.
‘டான் ஸ்டுடியோ’ எடிட்டிங், டப்பிங், ரெக்கார்டிங் தியேட்டர்களின் பிரமாண்டமான வசதிகளைக் கண்டு இந்த மூன்று சினிமாக்கலைஞர்களும் வியந்து, பாராட்டினார்கள் என்பது ஸ்டுடியோவுக்குக் கிடைத்த பெருமை.
பாலிவுட்டையும் தாண்டி, ஹாலிவுட்டுடன் போட்டிபோடும் தமிழ் சினிமாவின் தலைநகரமான சென்னையில் இப்படி ஹெச்.டி-3டி புரொஜக்ஷன் வசதியுடன் கூடிய டப்பிங் தியேட்டர்களை நிர்மாணிக்க வேண்டும் என்கிற எண்ணம் எப்படி வந்தது? அதுவும் ‘பிரைமரி கலர்ஸ்’ எனப்படும் அடிப்படை வண்ணங்களான சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய மூன்று நிறங்களில் மூன்று எடிட்டிங், டப்பிங், ரெக்கார்டிங் தியேட்டர்களை உருவாக்கும் திட்டம் வந்ததெப்படி?
‘டான் ஸ்டுடியோ’ உரிமையாளர் தன விக்னேஷிடம் கேட்போம்… ”எனக்கு சொந்த ஊர் விருதுநகர். சினிமா இயக்குனர் ஆகவேண்டும் என்ற ஆசையில் ஏழு வருடங்களுக்கு முன் சென்னைக்கு வந்து, ஆஸ்திரேலிய பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற ஒரு தனியார் நிறுவனத்தில் D.F.M எனும் ‘டிஜிட்டல் பிலிம் மேக்கிங்’ கோர்ஸ் முடித்தேன்.
அதன்பின் ‘வர்ணம்’ உள்ளிட்ட ஒருசில படங்களில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தேன். அதைத் தொடர்ந்து குவைத்தில் நான்காண்டுக்காலம் விளம்பரப்படங்கள் மற்றும் டாக்குமெண்டரி படங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிட்டியது.
அங்கு பெயரும்,பொருளும் ஓரளவு ஈட்டிய நான், சென்னை திரும்பியதும் என்னுள் இருந்த சினிமா ஆசையின் வெளிப்பாடாக இப்படி ஒரு எடிட்டிங், டப்பிங், ரெக்கார்டிங் ஸ்டுடியோவை உருவாக்கத் திட்டமிட்டேன்.
எனது சினிமா நண்பர்களான நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர்கள் ராம், பாலாஜி தரணிதரன் உள்ளிட்டவர்களிடம் ஆலோசித்தேன். சென்னையில் ஹெச்.டி டப்பிங் தியேட்டர்கள் இருக்கின்றன.
3டி புரொஜக்ஷன் வசதியுடன் கூடிய டப்பிங், ரெக்கார்டிங் தியேட்டர்கள் இல்லை. அதுமாதிரி எடிட்டிங், டப்பிங், ரெக்கார்டிங் தியேட்டர்களை நிர்மாணித்தீர்கள் என்றால், தமிழ்த் திரையுலகினருக்கு வசதியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தார்கள். அதன்படி, ஹெச்.டி-3டி வசதியுடன் கூடிய ஒரு ஸ்டுடியோவை உருவாக்கத் திட்டமிட்டு களம் இறங்கியபோது தயார் ஆனதுதான் இந்த ‘டான் ஸ்டுடியோ’.
பொதுவாக ‘ஆர்.ஜி.பி’ எனப்படும் சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய மூன்று அடிப்படை வண்ணங்களை சரிவிகிதத்தில் ஒன்று சேர்த்தால், பால் வெண்மை உருவாகும்.
அதனடிப்படையில்தான் இந்த ‘டான் ஸ்டுடியோ’வின் வராண்டாவை வெண்மை நிறத்திலும், ஹெச்.டி-3டி புரொஜக்ஷன் வசதியுடைய டப்பிங்-ரெக்கார்டிங் ஸ்டுடியோவை ‘ரெட் சூட்’ எனும் சிவப்பு நிறத்திலும், ‘கிரீன் சூட்’ எனும் பெயரில் ஒரு எடிட்டிங் ஸ்டுடியோவை பச்சை வண்ணத்திலும், மற்றொரு எடிட்டிங் அறையை ‘ப்ளூ சூட்’ எனும் பெயரில் நீலவண்ணத்திலும் வடிவமைத்துள்ளேன்.
அவ்வளவாக விழாக்களில் தலைகாட்டாத பின்னணிப்பாடகி எஸ்.ஜானகியம்மா இதன் திறப்புவிழாவில் கலந்துகொண்டு ‘ரெட் சூட்’ எனும் 3டி புரொஜக்ஷன் டப்பிங்- ரெக்கார்டிங் ஸ்டுடியோவை திறந்துவைத்து, கிரீன் சூட் எடிட்டிங் ஸ்டுடியோவை திறந்துவைக்க எதேச்சையாக பச்சை வண்ண உடையில் வந்திருந்த நடிகர் விஜய் சேதுபதியிடமும், ப்ளூ சூட் எடிட்டிங் ஸ்டுடியோவை திறந்துவைக்க நீலநிற உடையில் வந்திருந்த இயக்குனர்- நடிகர் ராமிடமும் பேசிக்கொண்டிருந்தபோது, ”நான் இங்கு ரெட் சூட் தியேட்டரை திறந்து வைத்திருக்கிறேன். ஆனால், விஜய் சேதுபதியின் சூட் கலரில் நானும் பச்சைவண்ண உடையையே அணிந்து வந்திருக்கிறேன்.
நான் சிவப்புநிற உடையில் வந்திருந்தால் ரொம்ப பொருத்தமாக இருந்திருக்கும் அல்லவா?” என்று குழந்தைத்தனமாக சிரித்ததை மறக்க முடியாது.
ரெட் சூட் டப்பிங்- ரெக்கார்டிங் 3டி புரொஜக்ஷன் ஸ்டுடியோவை திறந்துவைத்து, ‘காதல் ஓவியம்’ திரைப்படத்தில், அவர் பாடி, மெகா ஹிட் அடித்த ‘நாதம் என் ஜீவனே…’ பாடலின் ஒருசில வரிகளைப் பாடிவிட்டு, ஒரு விநாயகர் துதியையும் பாடி, விழாவில் கலந்துகொண்டோரை மெய்சிலிர்க்க வைத்தார் எஸ்.ஜானகியம்மா” எனும் ‘டான் ஸ்டுடியோ’ தன விக்னேஷ், தொடர்ந்து,
”பொதுவாக இதுமாதிரி டப்பிங் ஸ்டுடியோக்களில் இடவசதி மிகவும் குறைவாக இருக்கும். இப்படியொரு ஸ்டுடியோவை நான் உருவாக்க உள்ளேன் என்றதும், இயக்குனர் ராம், ”பேசிக்கொண்டே நடக்கும், ஓடும் காட்சிகளில் அப்படி நடந்தபடியே டப்பிங் பேசும் வசதியும், படுக்கைக் காட்சிகளில் படுத்தபடி டப்பிங் பேசும் வசதியும் இருந்ததென்றால், அக்காட்சியில் நடிப்பவர்களின் முகபாவனைகளுக்கு டப்பிங் குரல் ஏற்ற இறக்கத்துடன் கனகச்சிதமாக பொருந்தி இருக்கும்” என்றார்.
அதைக் கருத்தில் கொண்டு ஒரு ‘ட்ரெட் மில்’லைப் போட்டு, அதில் நடந்தும் ஓடியும் டப்பிங் பேசும் வசதிகளையும், ஒரு படுக்கையைப் போட்டு அதில் படுத்தபடி படுக்கைக்காட்சிகளில் டப்பிங் பேசும் அளவிற்கும் ‘டான் ஸ்டுடியோ’வின் இந்த ரெட் சூட்டில் செய்திருக்கிறோம்.
அதேமாதிரி கிரியேட்டர்கள், டைரக்டர்கள் புகைபிடிக்க தனி அறைகள், ரிலாக்ஸாக கேரம், செஸ் விளையாட அறைவசதி என இன்னும் பல வசதிகளையும் செய்துள்ளேன்.
இதுமாதிரி வசதிகளையும், இங்குள்ள எடிட்டிங், டப்பிங், ரெக்கார்டிங் தியேட்டர்களுக்கான விலை உயர்ந்த வெளிநாட்டு இறக்குமதி சாதனங்களையும் பார்த்துவிட்டு, பாடகி எஸ்.ஜானகியம்மா, விஜய் சேதுபதி, இயக்குனர் ராம், பாலாஜி தரணிதரன் உள்ளிட்ட திரையுலக வி.வி.ஐ.பிகள் பாராட்டியது மறக்க முடியாதது” என்று கோரஸாக கூறுகின்றனர் ‘டான் ஸ்டுடியோ’ உரிமையாளர் தன விக்னேஷ்ம் அவரது மனைவி சின்மயியும்!
இனி, எடிட்டிங், டப்பிங், ரெக்கார்டிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் டெக்னிக்கல் புதுமைகளை விரும்பும் தமிழ் சினிமா இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ‘டான் ஸ்டுடியோ’ வாயிற்கதவைத் தட்டுவது நிச்சயம் என்று நம்புவோம்!
4:28 AM | 0 comments | Read More