‘விஸ்வரூபம்-2′ படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில், தீவிரமாக இருக்கும் கமல், அடுத்ததாக, ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிக்கவுள்ளார்.
பிரபல கன்னட நடிகர், ரமேஷ் அரவிந்த் இயக்கப் போகும், இந்த படத்தில், புதிய கூட்டணியுடன், கைகோர்த்துள்ளர்.கமல். அவருக்கு ஜோடியாக, முதல் முறையாக, காஜல் அகர்வால் நடிக்கிறாராம்.
காமெடிக்கு, சந்தானத்தை கூட்டணிசேர்த்துள்ளதாகவும், இசை அமைப்பாளராக, யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், கோடம்பாக்கம் வட்டாரம் கூறுகிறது. கமலின் இந்த புதிய கூட்டணி, அவரின் ரசிகர்களிடையே, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment